- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா தமிழில் இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா நடிகர் மம்முட்டி - இத்தனை நாளா இதை கவனிக்கலையே?...

அடேங்கப்பா தமிழில் இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா நடிகர் மம்முட்டி – இத்தனை நாளா இதை கவனிக்கலையே? ஆச்சரியப்படும் தமிழ் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். நாளை தனுஷ் உடன் நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த ஓம் படம் வெளிவர உள்ள நிலையில் தமிழில் மம்முட்டி நடித்த படங்கள் குறித்த ஒரு லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி மௌனம் சம்மதம் அழகன் தளபதி கிளிப்பேச்சு கேட்கவா அரசியல் புதையல் மக்களாட்சி மறுமலர்ச்சி எதிரும் புதிரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆனந்தம் ஜூனியர் சீனியர் கார்மேகம் விஷ்வ துளசி வந்தே மாதரம் பேரன்பு என தமிழில் இதுவரை 16 படங்களில் நடிகர் மம்முட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்