- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு பிடிவாதம் ரொம்ப அதிகம், என் அப்பாவிடம் 6 மாதமாக நான் பேசாமல் இருந்தேன் -...

எனக்கு பிடிவாதம் ரொம்ப அதிகம், என் அப்பாவிடம் 6 மாதமாக நான் பேசாமல் இருந்தேன் – அட இப்படி சொன்னது நடிகை ரம்பா தான்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரம்பா கூறியதாவது, வாழ்க்கை ரொம்ப சிறியது என்பதை நான் நம்புவதே கிடையாது. மற்றவர்கள் பற்றி யோசித்து நம் வாழ்க்கையை நாம் சுருக்கிக் கொள்கிறோம். சினிமாவில் என் நடிப்பை யார் விமர்சித்தாலும் நான் பாசிட்டிவாக தான் எடுத்துக் கொள்வேன். ஆனால் சிறு வயதிலிருந்து எனக்கு பிடிவாதம் அதிகம். என் மீது தவறு இல்லை என்று தோன்றி விட்டால் என் பிடிவாதம் அதிகமாகி விடும். ஒரு முறை என் அப்பாவிடம் கோபப்பட்டு 6 மாதங்கள் வரை அவருடன் பேசாமல் இருந்தேன் என்று நடிகை ரம்பா கூறியிருக்கிறார்.

சற்று முன்