- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, சமீபத்துல குழந்தைகிட்ட ஒருத்தன் தப்பு பண்ணினான். ஆனால் அவனை விடுதலை பண்ணிட்டாங்க. சட்டம் அப்படி இருக்கக் கூடாது இதுவே அரபு நாட்டுல அவன் அப்படி தப்பு பண்ணிட்டு வர முடியுமா? முடியாது. வழக்கறிஞர் பெருமக்கள் கிட்ட இருகரம் கூப்பி உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கறது என்னான்னா இந்த மாதிரி ஒரு குற்றம் பண்ணிட்டான்னா அவனுக்காக நீங்க வாதாடக் கூடாது என்று நடிகர் எம்எஸ் பாஸ்கர் உணர்ச்சிவசப்பட்டு கூறியிருக்கிறார்.





