- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 கோடி ரூபாய் சம்பளத்தை இப்படியும் கூட செய்வார்களா? பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் செயலை...

6 கோடி ரூபாய் சம்பளத்தை இப்படியும் கூட செய்வார்களா? பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் செயலை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விவேக் ஓபராய் இராமாயணா படத்திற்காக தனக்கு பேசப்பட்ட 6 கோடி ரூபாய் சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் 50 ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்த உள்ளார். உயர்ந்த உள்ளத்துடன் இந்த மாபெரும் உதவியை செய்ய முன்வந்த நடிகர் விவேக் ஓபராயை ரசிகர்கள் மனதார பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். தொடர்ந்து இப்படி ஏழை எளிய மக்களுக்காக பல கோடி ரூபாயை அவர் தொடர்ந்து ஒதுக்கி செலவிடுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்