- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சவாலான கேரக்டரில் நான் நடிக்க ஆசைப்பட்டது நடந்து விட்டது - டோரதி படம் குறித்து...

அந்த சவாலான கேரக்டரில் நான் நடிக்க ஆசைப்பட்டது நடந்து விட்டது – டோரதி படம் குறித்து பேசிய நடிகர் முத்துக்குமார்!

- Advertisement -

சமீபத்தில் வெளியான டோரதி படத்தில் விசில் வீரய்யா கேரக்டரில் நடிகர் முத்துக்குமார் நடித்திருந்தார். அவர் கூறியதாவது, டோரதி படத்தில் இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ஆரம்பத்தில் இந்த படத்தில் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் என்னை தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் விசில் வீரய்யா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டபடியே அந்த சவாலான கேரக்டர் எனக்கு கிடைத்தது. இதற்காக என் தோற்றத்தை மாற்றிய மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி என்று முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்