- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மலையாள படம் போல ஒரு படம் தெலுங்கில் வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலை...

அந்த மலையாள படம் போல ஒரு படம் தெலுங்கில் வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலை முறியடிக்க வேண்டும் – தன் விருப்பத்தை வெளிப்படையாக சொன்ன நடிகர் நானி!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய தெலுங்கு நடிகர் நானி கூறியதாவது, பெத்தலகேம் குடும்ப யூனிட் மாதிரி எளிமையான காதலை சொல்லும் படங்கள் தெலுங்கிலும் வர வேண்டும். 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்த அது போன்ற எளிய படம் பெரிய பட்ஜெட் படத்தின் சாதனையை முறியடிக்கும் அந்த தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்று நடிகர் நானி கூறியிருக்கிறார். மலையாள படத்தை பாராட்டி தெலுங்கு நடிகர் நானி பேசியிருப்பது ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றிருக்கிறது.

சற்று முன்