- Advertisement -
ஈட்டி மற்றும் அயங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு தனது அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்க தயாராக உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கவின் அல்லது நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படம் போல இதுவும் காதல் ஆக்சன் நிறைந்த கமர்ஷியல் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.





