- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமி, கதையை கேட்ட உடனே ஓகே சொல்லி...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமி, கதையை கேட்ட உடனே ஓகே சொல்லி சம்பள விஷயத்திலும் இப்படி விட்டு கொடுத்துட்டாரா?

- Advertisement -

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – எல்ஐகே படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் அரவிந்த்சாமி உடனே ஓகே சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு இந்த படத்தின் அவரது கேரக்டர் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் பிராப்பிட் ஷேரிங் அதாவது லாப பங்கீட்டு அடிப்படையில் இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கவும் அரவிந்த் சாமி சம்மதித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்