- Advertisement -
சமீபத்தில் நடிகர் நெப்போலியன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் யாருக்கும் பினாமி கிடையாது. யாரையும் பினாமியாக நான் வைத்துக் கொண்டதும் கிடையாது. சினிமா மற்றும் பிசினஸ் மூலம் சொந்த உழைப்பால் சம்பாதித்து என் பெயரிலும் பிள்ளைகள் பெயரிலும் சொத்துக்கள் வாங்கி இருக்கிறேன். அரசியலை சேவையாக மட்டுமே பார்த்து இருக்கிறேன். என்னைப் பற்றி என் குடும்பம் பற்றி தேவையற்ற விமர்சனங்கள் வருகின்றன. அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று நெப்போலியன் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





