- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா குறித்த அவதூறு பேசினாரா? - பிரபல நடிகரிடம் சைபர் கிரைம்...

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா குறித்த அவதூறு பேசினாரா? – பிரபல நடிகரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை!

- Advertisement -

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதியை காதலித்து 2024ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் உமாபதியை ஐஸ்வர்யா பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் அர்ஜூன் கடந்த வாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்