- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் - அட இவர் எந்திரன் படத்துல ரஜினியோடு...

பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் – அட இவர் எந்திரன் படத்துல ரஜினியோடு மோதியவராச்சே?

- Advertisement -

ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ஸ்பீக்கரில் அதிக சத்தமாக பாட்டு வைப்பார் நடிகர் ராவ். பக்கத்து போர்ஷனில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், சிட்டிபாபு ரோபோவுடன் சென்று அந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தையே உடைத்துவிட்டு வரும் காட்சியில் நடிகர் ராகவ் நடித்திருந்தார். விஜய் டிவியில் 40 நாட்களாக நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10ல் ஒரு போட்டியாளராக ராகவ் பங்கேற்று விளையாடி வந்தார். இந்நிலையில் ஒரு டாஸ்க் விளையாடிய போது முழங்கால் பகுதியில் ராகவ்க்கு பலத்த அடி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

சற்று முன்