- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போது நான் இருக்கும் இந்த நிலைக்கு அவர் மட்டும் தான் காரணம் - ஓபனாக...

இப்போது நான் இருக்கும் இந்த நிலைக்கு அவர் மட்டும் தான் காரணம் – ஓபனாக சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, ஒரு மாத காலம் தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை அவரது முன்னிலையில் கொண்டாட ஆசை தான். ஆனால் எளிமையையும் அடக்கத்தையும் விரும்பும் அவரது குணத்தை அறிந்து தான் அவருடைய ரசிகர்களாகிய நாமே நம் அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த கொண்டாட்டத்தை நடத்துகிறோம். சிறு வயது முதலே நான் தலைவரை ரசித்து வருகிறேன். இன்று நான் இந்த துறையில் இருப்பதற்கும் எனக்கு கிடைத்த அனைத்திற்கும் அவரே காரணம். அவரைப் போன்ற ஒரு நட்சத்திரம் இனி வரப்போவதில்லை. இந்த ஆண்டு அனைத்தும் தலைவரின் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையப் போகிறது என்று ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்