- Advertisement -
சமீபத்தில் இத்தாலியில் நடந்த ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூனனின் 2வது மகள் திருமணத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் உமாபதி சம்பந்தி தம்பி ராமையாக உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. உமாபதிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக இருந்த சந்தேகத்தால் தான் ஐஸ்வர்யா உமாபதி விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இருவருக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்று தம்பி ராமையா இந்த வதந்திகளை மறுத்துள்ளார். அதே நேரத்தில் நடிகர் அர்ஜுன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





