- Advertisement -
Homeபொழுதுபோக்குகையை பிடித்து நடந்தது ஏன்? எனக்கு அப்படி என்ன உடல் நல பிரச்னை? - நடிகர்...

கையை பிடித்து நடந்தது ஏன்? எனக்கு அப்படி என்ன உடல் நல பிரச்னை? – நடிகர் ரமேஷ் கண்ணா தந்த விளக்கம்!

- Advertisement -

திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா வீடியோ ஒன்றில் காரை விட்டு இறங்கி ஒருவரது கையை பிடித்து பலவீனமாக நடந்து வந்த காட்சி வெளியாகி வைரலானது. அவருக்கு என்ன ஆனது என்று குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ரமேஷ் கண்ணா கூறியிருப்பதாவது, மழை பெய்ததால் அந்த இடத்தில் ரோட்டில் தண்ணீர் சகதியாக இருந்தது. அதனால் ஒருவரது கையை பிடித்தபடி பாதுகாப்பாக நடந்தேன். அதை யாரோ வேறு கோணத்தில் வீடியோ எடுத்து தவறான தகவலை பரப்பி விட்டார்கள். நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறேன் என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.

சற்று முன்