- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 விஷயங்களில் போகாத உங்க மானம், மன்சூர் அலிகான் பேசினதால காத்துல போயிடுச்சா திரிஷா?...

அந்த 3 விஷயங்களில் போகாத உங்க மானம், மன்சூர் அலிகான் பேசினதால காத்துல போயிடுச்சா திரிஷா? – பயில்வான் ரங்கநாதன் போட்டாரே ஒரு போடு

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் வில்லனாக, காமெடியனாக பல படங்களில் நடித்திருக்கிறார். பத்திரிகையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் திரிஷாவிடம் சில சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பல ஆண்டுகளுக்கு, ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ் முன்பு குடிபோதை தலைக்கேறிய நிலையில், நடுரோட்டில் குத்தாட்டம் போட்டவர் திரிஷா. அலங்கோலமான நிலையில் அவர் ரோட்டில் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

- Advertisement -

அங்கு வந்த போலீசார் அவருக்கு அறிவுரைகள் சொல்லி, அவரது வீட்டில் போய் பத்திரமாக சேர்த்துவிட்டுச் சென்றனர். ஒரு பிரபல நடிகை என்ற நல்ல பெயர் திரிஷாவுக்கு இருந்ததால், போலீசார் நடவடிக்கை எதுவும் திரிஷா மீது எடுக்காமல் விட்டுவிட்டனர்.

தொடர்ந்து ஆந்திராவில் நடந்த ஒரு தெலுங்கு ஷூட்டில் திரிஷா கலந்துக்கொண்டார். அப்போது அவர் தங்கியிருந்த லாட்ஜ் பாத்ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு, அவர் ஆடையின்றி குளிப்பது முழு வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து பார்த்தனர்.

- Advertisement -

இந்த வீடியோ குறித்த ஒரு செய்தியை, பிரபல பத்திரிகை ஒன்றும் வெளியிட்டது. இதிலும் திரிஷா தரப்பில் பெரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியில்லை. கடைசியில் கோர்ட்டுக்குச் சென்று, திரிஷாவின் அம்மா சமாதானம் பேசிவிட்டு வந்தாரே தவிர, வேறு எதுவும் செய்யவில்லை.

இப்போது லியோ படத்தில் 50 வயது விஜய்க்கு, 39 வயதான திரிஷா லிப்லாக் முத்தம் தந்திருக்கிறார். இப்படி குடிபோதையில் பீச்சில் ஆட்டம், குளியலறை வீடியோ, முத்தக்காட்சி போன்வற்றால் போகாத மானம், திரிஷாவுக்கு மன்சூர் அலிகான் காமெடியாக பேசிய ஒரு வார்த்தையில் போய் விட்டதா, இவர் கண்ணகிக்கு பக்கத்து வீடா, அல்லது கண்ணகிக்கு சொந்தக்காரியா என அந்த நேர்காணலில் திரிஷாவுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்