- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான் - ஓபனாக பேசிய நடிகர்...

எனக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான் – ஓபனாக பேசிய நடிகர் சல்மான்கான்!

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சல்மான் கான் கூறியதாவது, சிலரது தவறான வழிகாட்டுதலால் எனக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே அது சரியாகி நாங்கள் சுமூகமான உறவில் இருக்கிறோம். அது பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என்று நடிகர் சல்மான்கான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்