- Advertisement -
Homeபொழுதுபோக்குகுரல் அவரோடது ஆக்சன் என்னோடது, நான் வாயை மட்டும்தான் அசைக்க முடியும் - நமோ...

குரல் அவரோடது ஆக்சன் என்னோடது, நான் வாயை மட்டும்தான் அசைக்க முடியும் – நமோ நாராயணா குறித்து பேசிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, நாடோடிகள் படத்துல மொட்டை மாடியில் நான் சிரிக்கிற அந்த காட்சியை பார்த்துட்டு என்னை பார்க்கற பல பேர் அந்த மாதிரி சிரிங்க அந்த மாதிரி சிரிங்கன்னு சொல்றாங்க. அதுக்கு நான் நமோ நாராயணாவை தான் கூப்பிடணும். நான் வாயை மட்டும்தான் அசைக்க முடியும். குரல் அவருது. ஆக்சன் என்னோடது. அந்த படத்துல அந்த காட்சியை எடுத்த போது அவர் முன்னாடி நின்னு சிரிப்பார். அதை பார்த்து நான் சிரிப்பேன். அப்புறம் டப்பிங் போகும் போது எனக்கு அந்த சிரிப்பு வரலே. அப்புறம் நமோ நாராயணாவை கூட்டீட்டு போய் சிரிக்க வெச்சோம் என்று நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்