- Advertisement -
பொல்லாதவன் ரௌத்திரம் மூடர் கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சென்ட்ராயன். ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை இயக்கமாக மாற்றி விடுவதால் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் நடிகர் தனுஷ் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கினால் திரையுலகில் இருந்து சென்று முதல் நாளாக எனது முழு ஆதரவை தெரிவித்து அந்த கட்சியில் நான் இணைவேன் என்று நடிகர் சென்ட்ராயன் மிகவும் வெளிப்படையாக உறுதியாக கூறியிருக்கிறார்.





