- Advertisement -
நடிகர் சிலம்பரசன் அடுத்து 4 திரைப்படங்கள் மாஸ் ஆன கூட்டணி அமைத்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுடன் எஸ்டிஆர் 51 இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் எஸ்டிஆர் 52 என அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க சிம்பு கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் தக்ஃலைப் படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக சிம்பு நடித்த ஒரு படம் கூட வரலையே என்று அவரது ரசிகர்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.





