- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தை தொடர்ந்து ஒஸ்தி வேலன் கெட்டப்பில் நடிக்க தயாராகும் நடிகர் சிம்பு - ...

அரசன் படத்தை தொடர்ந்து ஒஸ்தி வேலன் கெட்டப்பில் நடிக்க தயாராகும் நடிகர் சிம்பு – எஸ்டிஆரை அடுத்து இயக்கப் போவது அந்த பட டைரக்டரா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து டியூட் படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள சிம்பு அரசன் பட கெட்டப்பில் தாடி மீசையுடன் இருப்பதால், அந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்த பிறகு கிளீன் ஷேவ் செய்து இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். ஒஸ்தி படத்தில் ஒஸ்திவேலன் போலீஸ் கெட்டப்பில் இந்த படத்திலும் நடிகர் சிம்பு அசத்துவார் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் எதிர்பார்த்த காத்திருக்கின்றனர்.

சற்று முன்