- Advertisement -
சினிமா நடிகர்கள் தங்களுக்கு பர்சனல் உதவியாளர்களை வைத்துக்கொள்வது வழக்கம். அவர்களது கால்ஷீட் சம்பளம் குறித்த தகவல்களை அவர்கள்தான் பேசுவது நடைமுறையில் உள்ளது. மேனேஜர் அல்லது பிஆர்ஓ என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பரணி அழகிரி என்பவரை தனது தனிப்பட்ட மக்கள் தொடர்பாளர் பிஆர்ஓவாக நியமித்துள்ளதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.





