- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர்கள் பாலா ஹரி கௌதம் மேனன் படங்களில் மீண்டும் நடிக்காதது ஏன்? இப்படி ஒரு கண்டிஷன்...

இயக்குனர்கள் பாலா ஹரி கௌதம் மேனன் படங்களில் மீண்டும் நடிக்காதது ஏன்? இப்படி ஒரு கண்டிஷன் போடுகிறாரா நடிகர் சூர்யா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் இயக்குனர்கள் பாலா ஹரி கௌதம் மேனன் பல வெற்றிப்படங்களை தந்தவர்கள். ஆனால் அவர்களது இயக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு காரணம் நடிகர் சூர்யா சமீபகாலமாக ஒரு புதிய முறையை பின்பற்றுகிறார். அதாவது அவர் நடிக்கும் படத்தின் முழுக்கதையும் கொண்ட பவுண்டரி ஸ்கிரிப்ட்டை படப்பிடிப்பு துவங்கும் முன்பே இயக்குனிடம் தருமாறு கூறுகிறார். அதை இயக்குனர் தந்த பிறகே ஷூட்டிங் கிளம்ப ஓகே சொல்கிறார். இப்போது கூட மண்டாடி பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தியிடம் பவுண்டரி ஸ்கிரிப்ட் வேண்டும் என்று நடிகர் சூர்யா கேட்டதாகவும் அவர் அதை தொண்டில் முகாமிட்டு தயார் செய்து வருவதாகவும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்