- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் காவ்யா மாறன் ரிஷப்சனுக்கு நடிகர் சூர்யா வராதது ஏன்? இதுதான் காரணமா? கசிந்த லேட்டஸ்ட்...

அனிருத் காவ்யா மாறன் ரிஷப்சனுக்கு நடிகர் சூர்யா வராதது ஏன்? இதுதான் காரணமா? கசிந்த லேட்டஸ்ட் தகவல் இதுதான்!

- Advertisement -

சென்னையில் 2 நாட்கள் தொடர்ந்து நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் இயக்குனர்கள் அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஆனால் நடிகர் சூர்யா வராதது பெரிய ஏமாற்றத்தை தந்தது. அனிருத் தரப்பில் நடிகர் சூர்யாவுக்கு நேரில் முறையாக அழைப்பிதழ் தந்து அழைக்கவில்லை என்பதால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. மும்பையில் சூர்யா இருப்பதாலும் வரமுடியவில்லை என்கின்றனர். ஆனால் மும்பையில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்தில் விமானத்தில் வர முடியும் என்பதால் சூர்யா வேண்டுமென்றே இந்த ரிஷப்சனுக்கு வராமல் தவிர்த்தாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சற்று முன்