- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த லைன் அப்களில் மாஸ் காட்டும் நடிகர் சூர்யா - எல்லாமே சூப்பர் ஹிட் டைரக்டர்...

அடுத்தடுத்த லைன் அப்களில் மாஸ் காட்டும் நடிகர் சூர்யா – எல்லாமே சூப்பர் ஹிட் டைரக்டர் இயக்கும் படங்கள், ரசிகர்கள் குஷி!

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் மிகவும் வலுவான பட வரிசையை தன்வசம் வைத்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சீன் ஆகிய படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா 49 படம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 50 வது திரைப்படம் உருவாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதை தொடர்ந்து மண்டாடி பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூர்யா 51வது படம் கமிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் படங்கள் மாஸ் டைரக்டர்களின் படங்களாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

சற்று முன்