- Advertisement -
இந்த 2026ம் ஆண்டில் வெளியான நடிகர் சூர்யா நடித்த கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் ஆகிய 3 படங்கள் தொடர் வெற்றி பெற்று நடிகர் சூர்யாவின் மார்க்கெட் இமேஜ் உச்சம் பெற்றுள்ளது. குறிப்பாக 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சீன் படம் உலக அளவில் 260 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் தனது அடுத்த படத்திற்கு நடிகர் சூர்யா தனது சம்பளத்தை 75 கோடி ரூபாய் நிர்ணயித்து கேட்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





