- Advertisement -
சமீபத்தில் நடந்த சீன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லுவாங்க. இன்னைக்கு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்னா, என் வாழ்க்கையில் எல்லாமே சரியா நடக்கிறதுன்னா அதுக்கு காரணம் என் மனைவிதான். ஒவ்வொரு முறையும் என்னை கையை பிடித்து வழிநடத்தியது என்னுடைய மனைவி ஜோதிகா தான். நிறைய தப்பு செய்திருக்கிறேன். பலமுறை கீழே விழுந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னை மீண்டும் தூக்கி நிறுத்தி கூட்டிட்டு போவது ஜோதிகா தான் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.





