- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படங்களை நான் இயக்காதது ஏன்? அந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் செட் ஆகலே -...

விஜய் படங்களை நான் இயக்காதது ஏன்? அந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் செட் ஆகலே – ஓபனாக சொன்ன இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

சமீபத்தில் நடந்த மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் இயக்குனர் சுந்தர் சி பேசியதாவது, நானும் முதல்வர் விஜயும் பல படங்களில் ஒன்றாக பணியாற்ற நினைத்தோம். ஆனால் எனக்கு கதை சொல்லத் தெரியாது. அவர் முழு கதையும் இருந்தால் தான் நடிக்க வருவார். அதனால்தான் அவருக்கும் எனக்கும் செட்டாகவில்லை. அவர் நடிக்க வேண்டிய என்னுடைய பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பது இப்போது சொன்னால் நன்றாக இருக்காது என்று இயக்குனர் சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்