- Advertisement -
Homeபொழுதுபோக்கு300 படத்துல நடிச்சிருந்தாலும் 4 படத்தை பத்தி தான் பேசறாங்க, எம்ஜிஆர் சிவாஜியை விட திறமையான...

300 படத்துல நடிச்சிருந்தாலும் 4 படத்தை பத்தி தான் பேசறாங்க, எம்ஜிஆர் சிவாஜியை விட திறமையான நடிகர்கள் இருந்தாங்க – நடிகர் வாகை சந்திரசேகர் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர் கூறியதாவது, வெற்றி பெற்றவன் எல்லாம் திறமைசாலி அல்ல. தோற்றவன் எல்லாம் திறமையற்றவனும் அல்ல. எம்ஜிஆர் சிவாஜியை விட சிறந்த நடிகர்கள் பலர் சினிமாவில் ஜெயிக்கவில்லை. மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நான் 300 படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் இன்னும் பேசுவது 4 படங்களை பற்றி மட்டும் தான் என்று வாகை சந்திரசேகர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்