- Advertisement -
வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள இராமாயணா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள பட்டியல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. ரன்பீர் கபூர் ( ராமர்) ரூ. 75 கோடி யாஷ் ( இராவணன்) இணை தயாரிப்பாளர் சன்னி தியோல் (ஹனுமான்) ரூ. 20 கோடி சாய்பல்லவி ( சீதை) ரூ. 6 கோடி அமிதாப் பச்சன் (ஜடாயு) ரூ. 5 கோடி நடிகர் ரவி துபே ( லட்சுமணன்) ரூ. 4 கோடி ஷீபா தத்தா ( மந்தாரை) ரூ. 2 கோடி ரகுல் ப்ரீத் சிங் ( சூர்ப்பனகை) ரூ. 1.2 கோடி காஜல் அகர்வால் ( மண்டோதரி) ரூ. 1 கோடி பைசல் மாலிக் ( கும்பகர்ணன்) ரூ. 50 லட்சம் குணால் கபூர் ( இந்திரதேவன்) ரூ. 30 லட்சம் லாரா தத்தா ( கைகேயி) ரூ. 25 லட்சம் என நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





