- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் ரொம்ப கவலையில் இருந்தேன். எனக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. கடைசியாக திருவண்ணாமலையில் தான் தீர்வு கிடைத்தது. அங்கு வந்து தியானம் பண்ணினேன். மனதார சாமியை கும்பிட்டேன். எனக்குள் ஏதோ ஒரு சக்தி பலம் என்னோட உடம்புக்குள்ள இறங்கறதை நான் உணர்ந்தேன். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுள் சக்தியை நான் திருவண்ணாமலையில் தான் உணர்ந்தேன் என்று நடிகர் வெங்கடேஷ் டகுபதி நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





