- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி நான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டிய படம், சில காரணங்களால் அந்த படம் நடிக்க முடியலே...

கைதி நான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டிய படம், சில காரணங்களால் அந்த படம் நடிக்க முடியலே – ஓபனாக சொன்ன பிரபல நடிகர்!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கைதி. இந்த படத்தின் கதை முதலில் நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறப்பட்டது. அவர் ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்தது. ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு இந்த படத்தில் நடிக்க கேட்டபோது நடிகர் கார்த்தி மகிழ்ச்சியாக சம்மதித்தார். இதுதெரிந்து கொண்ட விஜய் சேதுபதி நடிகர் கார்த்திக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும் கைதி படத்தின் கதையைக் கேட்டபோது இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தனக்கு தெரியும் என்றும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி இந்த விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்