- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாயில் இருந்த போது அதுக்காக மட்டுமே தினமும் கோவிலுக்கு போனேன் - பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக...

துபாயில் இருந்த போது அதுக்காக மட்டுமே தினமும் கோவிலுக்கு போனேன் – பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, துபாயில் நான் வேலை பார்த்த போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நான் 3 வேளையும் சாப்பிட்டால் அப்படி அனுப்ப முடியாது. அதனால் காலையில் டீ மதியம் ஏதாவது ஜூஸ் சாப்பிடுவேன். மாலை நேரத்தில் கோவிலுக்கு போனால் ரொட்டி சென்னா கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொள்வேன். இதற்காகவே நான் கோவிலுக்கு தினமும் போனேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

சற்று முன்