- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது ஒரு மனநோய், ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லே -...

அது ஒரு மனநோய், ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லே – நடிகர் விஜய் சேதுபதி ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, சமூக வலைதள விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பெரிய அளவில் ரியாக்ட் செய்தால் மனநோய் ஆகிடும். அது எப்பவும் அப்படிதான் இருக்கும். என்னை பத்தி உங்களுக்கு தெரியவே தெரியாது. நீங்க என்னை பத்தி எதையாவது பேசறீங்க, பேசீட்டு நீங்க பாட்டுக்கு போயிடுவீங்க. நான் மட்டும் அதை சுமந்துக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்? அப்படி பேசற எல்லார்கிட்டேயும் போயி நீங்க பேசற மாதிரி நான் இல்லீங்க என்று நிரூபித்து என்ன ஆகப் போகுது? என்று பேசியிருக்கிறார்.

சற்று முன்