- Advertisement -
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, ஜெயிலர் 2 என்ன ஒரு அதிரடி? சமீப காலத்தில் ஒரு தமிழ் படத்துக்காக இவ்வளவு விசில் அடித்ததில்லை. தலைவரிடம் இருந்து கிடைத்த முழுமையான விருந்து. இதில் மாஸ் காட்சிகள் அலற வைத்தன. நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைத்தன. 50 வருஷமா ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று ஜெயிலர் 2 படம் குறித்து விஷ்ணு விஷால் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





