- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயை நேரில் சந்தித்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி - கணவர் வழியில் மனைவியும்...

முதல்வர் விஜயை நேரில் சந்தித்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி – கணவர் வழியில் மனைவியும் இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாரே?

- Advertisement -

மறைந்த நகைச்​சுவை நடிகர் விவேக்​கின் மனைவி, கிரீன் கலாம் அமைப்​பின் நிறு​வனர் அருட்​செல்வி சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜயை சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2010ம் ஆண்​டில் எனது கணவர் தொடங்​கிய திட்​ட​மான கிரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்​கன்​றுகள் நடும் திட்டம் பற்றி முதல்வரிடம் பேசினேன். அந்த திட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும்​படி கேட்​டேன். அரசு ஆதரவு தரும் என்று முதல்​வர் உறுதி அளித்​தார். குடும்​பத்தை பற்​றியும் அவர் அன்​புடன் விசா​ரித்​தார். விவேக் 2021 வரை 11 ஆண்​டுகளில் 37 லட்​சம் மரக்​கன்​றுகளை நட்​டுள்​ளார். அதன்​பின்பு​ 5 ஆண்​டுகளில் 80 ஆயிரம் மரக்​கன்​றுகளை மட்​டுமே நட்​டுள்​ளேன் என்று அருட்செல்வி கூறினார்.

சற்று முன்