- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி கதை என்றாலே என்னிடம் தான் வருகிறது - விடுதலை பட நடிகை பவானி...

அந்த மாதிரி கதை என்றாலே என்னிடம் தான் வருகிறது – விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ ஓபன்டாக்!

- Advertisement -

யாத்திசை பட இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி படம் டெத் ரயில்வே. இந்த படத்தில் விடுதலை படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ கூறுகையில், இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் நடந்த கதை இது. காடு மலை சார்ந்த கதை என்றாலே அது என்னிடம்தான் வருகிறது. இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகை பவானி ஸ்ரீ கூறியிருக்கிறார்.

சற்று முன்