- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமண வரவேற்பு விழாவுக்கு வந்த நடிகை தேவயானி - பாதியில் கோபமாக வெளியேறியது ஏன்?

திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த நடிகை தேவயானி – பாதியில் கோபமாக வெளியேறியது ஏன்?

- Advertisement -

சென்னையில் நேற்று இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் தேமுதிக நிர்வாகி எல்கே சுதீஷ் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சதீஷ் – தொழிலதிபர் அகில் ரவிக்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தனது 2 மகள்களுடன் வந்த நடிகை தேவயானி, கூட்டம் நெரிசலில் சிக்கிக்கொண்டார். அவரால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. இதனால் பலத்த கோபமடைந்த நடிகை தேவயானி அங்கிருந்து வெளியேறிச் சென்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

சற்று முன்