- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு விலகியது ஏன்? அப்படி ஒரு கண்டிஷன் போட்டு தான் முதல் படத்தில் நடித்தாரா...

சினிமாவை விட்டு விலகியது ஏன்? அப்படி ஒரு கண்டிஷன் போட்டு தான் முதல் படத்தில் நடித்தாரா நடிகை ஹீரா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

- Advertisement -

இதயம் திருடா திருடா காதல் கோட்டை அவ்வை சண்முகி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஹீரா. 7 மொழிகள் தெரிந்த பட்டதாரி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றியவர். பாண்டி பஜாரில் புத்தகங்கள் விற்பனை செய்திருக்கிறார். ஹீரா, கட்டிப்பிடிக்கும் காட்சி இல்லாததால் தான் தனது முதல் படம் இதயம் படத்தில் நடிக்கவே அவர் சம்மதித்திருக்கிறார். அன்றைய முன்னணி ஹீரோக்கள் சிலரது காதலை ஏற்க மறுத்ததால் பட வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகியதாகவும் தவிர்க்க முடியாத அழுத்தங்களுக்கு அடிபணிய விரும்பவில்லை என்றும் ஒரு நேர்காணலில் நடிகை ஹீரா வௌிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்