- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் அந்த நடிகர் இருக்கிறாரா? - அந்த படத்தில் நடித்த நடிகையே இப்படி...

ஜெயிலர் 2 படத்தில் அந்த நடிகர் இருக்கிறாரா? – அந்த படத்தில் நடித்த நடிகையே இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறாரே?

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து இருக்கிறாரா என்று கேட்ட நிலையில், எனக்கே அது பற்றி எதுவும் தெரியாது என்று அந்த படத்தில் நடித்துள்ள நடிகை மிர்ணாள் மேனன் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், என்னுடைய அம்மாவே எனக்கு போன் செய்து ஜெயிலர் 2 படத்தில் யார் யார் நடித்திருக்கிறார்கள் என்று விசாரித்தார். ஆனால் அவரிடம் யார் யார் நடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று தான் சொன்னேன் என்று அவர் வெளிப்படையாக அப்போது பேசியிருக்கிறார்.

சற்று முன்