- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வட்டத்தை விட்டு சரத்குமார் வெளியே வந்துட்டார், அது பெரிய விஷயம் - தனது கணவர்...

அந்த வட்டத்தை விட்டு சரத்குமார் வெளியே வந்துட்டார், அது பெரிய விஷயம் – தனது கணவர் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, என்னுடைய கணவர் சரத்குமார் இப்போது அமிதாப் பச்சனை மனதில் வைத்திருக்கிறார். அமிதாப் ஒரு கட்டத்தில் தன்னை அடியோடு மாற்றிக்கொண்டார். அவர் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார். இப்படித்தான் ஹீரோ நடிக்கணும் என்றால் நாம் ஒரு வட்டத்தில் மாட்டிக் கொள்வோம். அந்த வட்டத்தை விட்டு சரத்குமார் வெளியே வந்து விட்டார். இன்டலிஜென்ட் டெசீசன் எடுத்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும். சரத்குமார் அதை செய்து இருக்கிறார் என்று நடிகை ராதிகா சரத்குமார் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்