- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, நாங்கள் சொல்லி சொல்லி தவெக ஆட்சி செய்வதற்கு திமுகவே ஆட்சியில் இருக்கலாமே? குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள். எந்த தகாத சம்பவமும் நடக்காது என்று கூறினார்கள். ஆனால் பதவியில் இருக்கும் பெண்களுக்கு ஆளுங்கட்சியால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய நிலை தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதையும் நியாயப்படுத்துகிறார்கள் என்று கனிமொழி எம்பி ஆவேசமாக கூறியிருக்கிறார்.





