- Advertisement -
Homeபொழுதுபோக்குவெறுமனே நடித்து அந்த கதாபாத்திரத்தை நான் ஏமாற்ற விரும்பவில்லை, முறைப்படி அதை கற்றுக்கொண்டு நடிக்கிறேன்...

வெறுமனே நடித்து அந்த கதாபாத்திரத்தை நான் ஏமாற்ற விரும்பவில்லை, முறைப்படி அதை கற்றுக்கொண்டு நடிக்கிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா!

- Advertisement -

பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைக்குயில் எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது எம்எஸ் லெகஸி ஆன் ஸ்கிரீன் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. எம்எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கௌதம் தின்னனூரி இந்த படத்தை இயக்குகிறார். எம்எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்க தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கூறினார். பாடுவது என்பது எனக்கு முற்றிலும் புதிய விஷயம். வெறுமனே நடிப்பதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ஏமாற்றாமல் உண்மையாகவே அந்த இசை வடிவத்தை கற்றுக் கொள்ள விரும்புவதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார்.

சற்று முன்