- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஓம். இந்த படம் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் நடக்கும் செம்மர கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. விஜயசாந்திக்கு ஒரு வைஜெயந்தி ஐபிஎஸ் போல ஓம் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக சாய்பல்லவி மிரட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





