- Advertisement -
Homeபொழுதுபோக்குதப்பா சொன்னா வலிக்கும், கொஞ்ச நாள் தானே இருக்கப் போறோம்? அதுல கொஞ்சம் கவனமாக இருங்க...

தப்பா சொன்னா வலிக்கும், கொஞ்ச நாள் தானே இருக்கப் போறோம்? அதுல கொஞ்சம் கவனமாக இருங்க – நடிகை சாய்பல்லவி சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

சமீபத்தில் ஓம் பட விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, நம்ம எல்லோருமே இந்த உலகத்துல கொஞ்ச நாள் தான் இருப்போம். அதுவரைக்கும் அன்பை கொடுப்போம். அன்பை எடுத்துப்போம். வாழ்க்கை அப்படிங்குறது நாம மத்தவங்களுக்கு என்ன பண்றோமோ அதுதான் நமக்கு திரும்பி வரும். மத்தவங்கள பத்தி நாம சொல்றது நல்லதாக இருக்கட்டும். தப்பாக எதுவும் சொல்ல வேண்டாம். ஏன்னா அது திரும்பி நமக்கு வரும்போது கொஞ்சம் வலிக்கும். சகோதரி சகோதரர்கள்கிட்ட நான் வேண்டி கேட்கிறேன். சோசியல் மீடியாவுல எப்பவுமே கொஞ்சம் கவனமா இருங்க என்று நடிகை சாய் பல்லவி பேசியிருக்கிறார்.

சற்று முன்