- Advertisement -
தமிழ் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூர் என்பவரை கடந்த ஆண்டில் 2வது திருமணம் செய்துக்கொண்டார். சமந்தா கர்ப்பமாக இருப்பதாக அவரே தகவல் வெளியிட்ட நிலையில் சமீபத்தில் வளைகாப்பு சீமந்தமும் நடந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தேவ் நெடிமூர் என பெயர் வைத்துள்ளதாக குழந்தையின் கைவிரல்களை பிடித்திருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நடிகை சமந்தா அறிவித்து இருக்கிறார்.





