- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துல பாட்டு பாட தான் என்னை கூப்பிட்டாங்க, கடைசியில் நடிக்க வெச்சுட்டாங்க - டிரெயின்...

அந்த படத்துல பாட்டு பாட தான் என்னை கூப்பிட்டாங்க, கடைசியில் நடிக்க வெச்சுட்டாங்க – டிரெயின் படம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய பாடகி மற்றும் நடிகை ஸ்திதிஹாசன் கூறியதாவது, மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரெயின் திரைப்படத்தில் முதலில் ஒரு பாட்டு பாடுவதற்காகவே என்னை அழைத்தார்கள். பின்னர் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்குமாறு மிஷ்கின் சார் என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் நடித்தேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

சற்று முன்