- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா அப்படியே வீட்டுக்கு வருவாருன்னு எனக்கு தெரியாது - நான் ரொம்பவும் பயந்து போய் கத்திட்டேன்...

அப்பா அப்படியே வீட்டுக்கு வருவாருன்னு எனக்கு தெரியாது – நான் ரொம்பவும் பயந்து போய் கத்திட்டேன் – நடிகர் கமல் குறித்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, அபூர்வ சகோதரர்கள் படத்துல அண்ணாத்த ஆடுறார் பாட்டுக்கு அப்பா புலிவேஷம் போட்டு டான்ஸ் ஆடியிருப்பார். அப்போ நான் ரொம்பவும் சின்ன பொண்ணு. அந்த புலி வேஷத்துலயே வீட்டுக்கு வந்துட்டார். நான் நிஜமான புலிதான் வந்துடுச்சு நினைச்சு ரொம்பவும் பயந்து போய் கத்திட்டேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் ஜாலியாக பகிர்ந்து இருக்கிறார்.

சற்று முன்