- Advertisement -
சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே விஜய் மற்றும் பவன் கல்யாண் இருவரும் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்று நான் கணித்தேன். நடிகர் அஜீத்குமார் மிகவும் இனிமையானவர். கூஃல் ஆனவர். மிகவும் உண்மையான ஒரு ஜென்டில்மேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நேர்காணலிகல் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





