- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படத்தை தொடர்ந்து தமிழில் 3 படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா - தெலுங்கை...

பராசக்தி படத்தை தொடர்ந்து தமிழில் 3 படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா – தெலுங்கை போல கோலிவுட்டிலும் அவரது கொடி பறக்குமா?

- Advertisement -

நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நட்சத்திர நாயகியாக உள்ளார். தமிழில் அவர் பராசக்தி என்ற படத்தில் நடித்த நிலையில் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் உடன் ஓம் படத்திலும் நடிகர் ரஜினியுடன் தர்மன் படத்திலும் அடுத்து நடிகர் அஜீத்குமாருடன் டேர்டெவில் படத்திலும் நடிகை ஸ்ரீலீலா கமிட் ஆகி நடிக்க உள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை வெற்றியை பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகையாக ஸ்ரீலீலா பெரிய அளவில் கவனம் பெறுவார் என்று ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சற்று முன்