- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 நடிகர்களுக்கு மட்டும்தான் அரசியல் புரிதல் இருக்கிறது - சீமான் சொல்லும் அந்த 3...

அந்த 3 நடிகர்களுக்கு மட்டும்தான் அரசியல் புரிதல் இருக்கிறது – சீமான் சொல்லும் அந்த 3 நடிகர்கள் அவர்களா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, எனக்கு தெரிந்து இங்கு அரசியல் புரிதலோடு இருக்கும் நடிகர்கள் என்றால் அது அன்பிற்குரிய நண்பர் அரவிந்த் சாமி என் தம்பி விஜய் சேதுபதி என் அருமை மைத்துனர் பிரகாஷ் ராஜ். இவர்கள் தான் ஓரளவு அரசியல் புரிதலோடு பேசுபவர்கள். இதில் அரவிந்தசாமி கூறுகையில் நடிப்பு என்பது வேறு அரசியல் நிர்வாகம் வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் என்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

சற்று முன்